இலங்கை வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று (14) இலங்கை வந்துள்ளார்.

இலங்கை வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
ADVERTISEMENT
ADVERTISEMENT

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று (14) இலங்கை வந்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வழியாக வேறு நாட்டுக்கு செல்லும் போது இலங்கை விமான நிலையத்தில் சில மணி நேரம் தங்கியிருந்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

ஆனால், ரஜினிகாந்த் இலங்கை வழியாக மாலைத்தீவுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விஜயத்தின் போது எடுக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்தின் புகைப்படத்தை ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.

இதனையடுத்து, அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறன.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT