சுற்றுலாப் பயணிகளின் வருகையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்

ஆகஸ்ட் முதல் நான்கு நாட்களில் 14.6% இந்திய (3,922 ) சுற்றுலாப் பயணிகள் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.

சுற்றுலாப் பயணிகளின் வருகையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் அண்மைய தரவுகளின்படி, ஆகஸ்ட் மாதத்தின் முதல் நான்கு நாட்களில் 26,889 சுற்றுலாப் பயணிகளை இலங்கை வரவேற்றுள்ளது.

ஆகஸ்ட் முதல் நான்கு நாட்களில் 14.6% இந்திய (3,922 )சுற்றுலாப் பயணிகள் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

3,350 சுற்றுலாப் பயணிகளின் வருகையுடன் ஐக்கிய இராச்சியம் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்தும் கணிசமான எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகை பதிவாகியுள்ளது.

ஜனவரி 01 முதல் ஆகஸ்ட் 04 வரை, இலங்கை மொத்தம் 1,224,948 சுற்றுலாப் பயணிகளை வரவேற்றுள்ளது, இந்த ஆண்டு 2.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகை என்ற நாட்டின் சுற்றுலாத் துறை இலக்கின் பாதிப் புள்ளியை ஏற்கெனவே எட்டியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT