அடுத்த சில நாட்களுக்கு நாட்டில் கடும் வெப்பநிலையே  நிலவும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும், வெப்பநிலையானது கடும் எச்சரிக்கை மட்டத்தில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த சில நாட்களுக்கு நாட்டில் கடும் வெப்பநிலையே  நிலவும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
ADVERTISEMENT
ADVERTISEMENT

அடுத்த சில நாட்களுக்கு நாட்டில் கடும் வெப்பநிலையே  நிலவும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கை, இன்று (20) முழுநாளும் அமுலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும், வெப்பநிலையானது கடும் எச்சரிக்கை மட்டத்தில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட பகுதி மக்கள் நீரிழப்பைத் தடுக்கப் போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறும், சூரியனின் கடும் வெப்பத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT