கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும், வெப்பநிலையானது கடும் எச்சரிக்கை மட்டத்தில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.