முதல் இடத்துக்கு முன்னேறியது ராஜஸ்தான் ராயல்ஸ்

இதில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் 7 போட்டிகளில் விளையாடி 5ல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. 

முதல் இடத்துக்கு முன்னேறியது ராஜஸ்தான் ராயல்ஸ்
ADVERTISEMENT
ADVERTISEMENT

ஐபிஎல் 2022 சீசன் கிரிக்கெட்டில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் விளையாடிய போட்டியுடன் இதுவரை 34 ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன.

இதில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் 7 போட்டிகளில் விளையாடி 5ல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

குஜராத் டைட்டன்ஸ் 6 போட்டிகளில் 5-ல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. ஆர்சிபி அணி 7 போட்டிகளில் 5-ல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 8 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், ஐதராபாத் 8 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளது.

டெல்லி, கொல்கத்தா, பஞ்சாப், சென்னை மற்றும் மும்பை அணிகள் முறையே 6 முதல் 10 இடங்களை பெற்றுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT