முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கைது
வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜரானபோது அவர் கைது செய்யப்பட்டார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம், இன்று புதன்கிழமை (05) முற்பகல் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜரானபோது அவர் கைது செய்யப்பட்டார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசகராகப் பணியாற்றிய காலத்தில், ஜனாதிபதி செயலகத்தைச் சேர்ந்த இரண்டு ஊழியர்களைத் தனது தனிப்பட்ட அலுவலகப் பணிகளில் ஈடுபடுத்தியதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான சாட்சியங்களை வழங்குவதற்காக அவர் அழைக்கப்பட்டிருந்த நிலையிலேயே, இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT