ஹட்டன் கல்வி வலயத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளையும் விடுமுறை

ஹட்டன் கல்வி வலயத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (05) மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹட்டன் கல்வி வலயத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளையும் விடுமுறை
ADVERTISEMENT
ADVERTISEMENT

தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக, ஹட்டன் கல்வி வலயத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (05) மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய வானிலை நிலவரத்தைக் கருத்தில் கொண்டு, மத்திய மாகாண கல்வி பணிப்பாளரின் அறிவுறுத்தல்களின்படி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT