சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
2022 மார்ச் 31 முதல் 2023 ஜூன் 30 வரை வழங்கப்பட்ட தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் 2 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என மோட்டார் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
2022 மார்ச் 31 முதல் 2023 ஜூன் 30 வரை வழங்கப்பட்ட தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் 2 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என மோட்டார் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
அதற்கு இடையில் வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் காலாவதியான நாளிலிருந்து இரண்டு வருடங்களுக்கு செல்லுபடியாகும் என திணைக்களம் கூறியுள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT