கணினி அமைப்பின் செயலிழப்பை மீட்டெடுக்க தொழில்நுட்பத் துறைகள் செயல்பட்டு வருவதாகத் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பான பரிந்துரை மற்றும் கோரிக்கைகள் பொலிஸ் திணைக்களம் ஊடாக பொலிஸ்மா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
2022 மார்ச் 31 முதல் 2023 ஜூன் 30 வரை வழங்கப்பட்ட தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் 2 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என மோட்டார் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலத்தை இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் முடிவு செய்துள்ளது.
முதலுதவி கருத்தரங்கில் பங்கேற்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 1,122,418 பெண்கள் சாரதி அனுமதிப் பத்திரங்களை பெற்றுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.