ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதில் 3 வீரர்கள் பலி

மெக்சிகோ நாட்டில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதில் 3 வீரர்கள் உயிரிழந்தனர்.
ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதில் 3 வீரர்கள் பலி
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

மெக்சிகோ நாட்டில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதில் 3 வீரர்கள் உயிரிழந்தனர். 

கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் தபாஸ்கோ அருகே பறந்து கொண்டிருந்த போது, திடீரென விமானிகளின் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து நொறுங்கியது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இந்த விபத்தில் கடற்படை வீரர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த மற்ற 2 வீரர்களை மீட்பு குழுவினர் மீட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -