தன்சல்களை பரிசோதனை செய்ய 300 பேர் கடமையில்
தன்சல் ஒன்றை நடத்துவதற்கு முன் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என அதன் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டார்.

வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடைபெறும் தன்சல்களை பரிசோதனை செய்ய 3000 பொது சுகாதார பரிசோதகர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
தன்சல் ஒன்றை நடத்துவதற்கு முன் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என அதன் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டார்.