அட்லி - பிரியா தம்பதிக்கு ஆண் குழந்தை
பிரபல இயக்குனர் அட்லி மற்றும் நடிகை பிரியா தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

பிரபல இயக்குனர் அட்லி மற்றும் நடிகை பிரியா தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
அட்லி தனது சமூக வலைத்தளத்தில் இதனை அறிவித்துள்ளார். இந்த தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.