கண்ணீர் விட்டு அழுத பரிசுத்த பாப்பரசர்

பிரார்த்தனைக்குப் பிறகு, பரிசுத்த பாப்பரசர் கண்ணீர் விட்டு அழுததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கண்ணீர் விட்டு அழுத பரிசுத்த பாப்பரசர்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

பிரார்த்தனைக்குப் பிறகு, பரிசுத்த பாப்பரசர் கண்ணீர் விட்டு அழுததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உக்ரைனில் இடம்பெற்று வரும் யுத்தம் தொடர்பில் கருத்து தெரிவித்த பாப்பரசர், கண்ணீர் வடித்த வீடியோ வெளியாகியுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

உக்ரைன் மக்களை நினைத்து அவர் தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். ரோமில் நடைபெற்ற பாரம்பரிய பிரார்த்தனைக்குப் பிறகு, அவர் சோகமானார்.

இத்தாலியில் தேசிய விடுமுறை தின விழாவை முன்னிட்டு இந்த பிரார்த்தனை நடைபெற்றது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -