அமைதியின்மை... 9 மாணவர்கள் வைத்தியசாலையில்

தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை சமனலவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அமைதியின்மை... 9 மாணவர்கள் வைத்தியசாலையில்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்களிடையே நேற்று (15) இரவு அமைதியின்மை ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, 9 மாணவர்கள் காயமடைந்து பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முகாமைத்துவ பீடத்தில் முதலாம் ஆண்டில் கல்வி கற்கும் விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்கள் குழுவிற்கும் அதே பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மற்றைய மாணவர்கள் குழுவிற்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.-

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை சமனலவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -