கனடாவில் வாடகைக்கு குடியிருப்போருக்கு வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு
வீடுகளை பழுது பார்ப்பதாக அல்லது புதுப்பிப்பதாக கூறி வாடகை வீட்டில் குடியிருப்போர் வெளியேற்றப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வீடுகளை பழுது பார்ப்பதாக அல்லது புதுப்பிப்பதாக கூறி வாடகை வீட்டில் குடியிருப்போர் வெளியேற்றப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஹைதி நாட்டில் இருந்து துர்க்ஸ் மற்றும் கெய்கோஸ் தீவை நோக்கி அகதிகள் சிலர் பயணித்த படகு திடீரென தீப்பிடித்தது.
ஓமன் எண்ணெய் கப்பல் விபத்து: இந்த கப்பலில் 13 இந்தியர்களும் இலங்கையை சேர்ந்த மூவரும் பயணித்ததாக ஓமனின் கடல்வழி பாதுகாப்பு மையம் தெரிவிக்கின்றது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்து.
விலங்கியல் நிபுணரும், முதலைகள் ஸ்பெஷலிஸ்டுமான ஆடம் பிரிட்டோன் என்பவர் நாய்களை அடித்து துன்புறுத்தி வன்புணர்வில் ஈடுபட்டுள்ளார்.
தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் உள்ள பிரபல ஹோட்டலில் தங்கியிருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 6 பேர் நேற்று மர்ம மரணம் அடைந்துள்ளனர்.
காங்கோ தலைநகர் கின்ஷாசாவில் உள்ள கின்செல் கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளாக இரண்டு சமூகங்களுக்கு இடையே மோதல் நடந்து வருகிறது.
கடலில் கப்பல் தலைகீழாக கவிழ்ந்த நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது அவரின் அரசியல் வாழ்வில் மற்றொரு உயர்வை குறிப்பதாக பார்க்கப்படுகிறது.
இஸ்ரேல்- காசா போர்: இவர்களை சேர்த்து இதுவரை காசா பகுதியில் பலியானவர்கள் எண்ணிக்கை 38 ஆயிரத்து 584 ஆக உயர்ந்துள்ளது.
பெண்கள் வேலைக்கு செல்வது மிகவும் குறைவு என கூறப்படும் அரபு நாடுகளில் 22 சக்கர கனரக வாகனத்தை ஒரு பெண் ஓட்டி அசத்தியுள்ளார்.