கடற்கரையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் - தகராறு செய்த மூன்று பெண்கள் கைது
மொரட்டுவை, கொரலவெல்ல ஜூபிலி வீதி கடற்கரையில் காணப்பட்ட சடலம் தொடர்பில் மொரட்டுவ பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
மொரட்டுவை, கொரலவெல்ல ஜூபிலி வீதி கடற்கரையில் காணப்பட்ட சடலம் தொடர்பில் மொரட்டுவை பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
கொரலவெல்ல, மொரட்டுவைபகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய பெண்ணின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
இது ஒரு கொலையா என்ற கோணத்திலும் பொலிஸார் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
அதனையடுத்து, சம்பந்தப்பட்ட பெண்ணுடன் தனிப்பட்ட தகராறு கொண்டிருந்த மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மொரட்டுவை பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT