சீரற்ற காலநிலையால் கனடா மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனடாவின் டொரோன்ரோவில் பனிப்புயல் மற்றும் மழையுடனான வானிலை தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலையால் கனடா மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
ADVERTISEMENT
ADVERTISEMENT

கனடாவின் டொரோன்ரோவில் பனிப்புயல் மற்றும் மழையுடனான வானிலை தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அங்க நாளை (09) பனிப்புயல் தாக்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளதுடன்,  சீரற்ற காலநிலை எதிர்வரும் புதன்கிழமை வரை நீடிக்கலாமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அத்துடன், பனிப்பொழிவானது சுமார் 15 சென்றிமீற்றர் வரையில் பொழியும் என்பதுடன் மழை வீழ்ச்சி 30 மில்லிமீற்றர் வரை காணப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

பனிப்புயல் நிலைமைகளின் போது மணிக்கு 40 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என  எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT