கனடா, ஒன்றாரியோ மாகாணத்தில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து நான்கு நபர்கள் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக கனடா ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தற்காலிக குடியிருப்பாளர்கள் நாட்டில் தங்குவதற்கு விண்ணப்பிப்பதால், புதிய திட்டத்திற்கு அமைய அவர்கள், மாகாண குடியேற்ற திட்டங்களுக்கு கூடுதல் தேவையை உருவாக்கும்
கனடா அரசாங்கம் தற்போது ஏற்பட்டுள்ள முக்கிய சவாலை சமாளிக்கும் விதமாக சில கட்டுப்பாடுகளை கொண்டு வருவதற்காக சில முடிவுகள் எடுக்கவுள்ளது.
புலம்பெயர்ந்தோர் கனடாவுக்கு வருவதை அந்நாட்டு அரசியல்வாதிகளும், மக்களில் ஒரு பகுதியினரும் எதிர்ப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக, குடிவரவு தொடர்பிலான ஒழுங்குபடுத்தல்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
கனடாவின் டொரோன்ரோவில் பனிப்புயல் மற்றும் மழையுடனான வானிலை தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடாவுக்குள் நுழையும் வெளிநாட்டவர்களை கட்டுப்படுத்த கனடாஅரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.