விருது வாங்கிவிட்டு பேச தவிர்த்த விராட் கோலி!

உலகக்கோப்பை தொடருக்கான தொடர் நாயகன் விருது பெற்ற விராட் கோலி, பேட்டியளிக்கும் மனநிலையில் இல்லை என்று கூறி விலகி சென்ற வீடியோ வெளியாகி வைரலாகி வருகின்றது.

நவம்பர் 22, 2023 - 18:03
நவம்பர் 23, 2023 - 02:05

உலகக்கோப்பை தொடருக்கான தொடர் நாயகன் விருது பெற்ற விராட் கோலி, பேட்டியளிக்கும் மனநிலையில் இல்லை என்று கூறி விலகி சென்ற வீடியோ வெளியாகி வைரலாகி வருகின்றது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!