விராட் கோலி ஆட்டமிழக்காமல் 105 ஓட்டங்கள் குவித்து IPL தொடரில் தனது 9வது சதத்தை பதிவு செய்தார். அவரது அபார ஆட்டத்தால் RCB அணி KKR-ஐ 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பிளேஆஃப் நம்பிக்கையை பலப்படுத்தியது.
உலகக்கோப்பை தொடருக்கான தொடர் நாயகன் விருது பெற்ற விராட் கோலி, பேட்டியளிக்கும் மனநிலையில் இல்லை என்று கூறி விலகி சென்ற வீடியோ வெளியாகி வைரலாகி வருகின்றது.
உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடி வருகிறது. முதலில் களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 47 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதன்பின் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயரும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்த, விராட் கோலியும் வழக்கம் போல் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார்.