இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்று (19) சனிக்கிழமை பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி நேற்றைய விலையே நீடிக்கிறது. 
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இந்நிலையில், சென்னையில் இன்று (19) சனிக்கிழமை பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி நேற்றைய விலையே நீடிக்கிறது. 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அதன்படி சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 100.80 ரூபாய்க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ 91.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -