இலங்கையில் தங்க நகை விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கையில் தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் அண்மையாக நாட்களில் காணப்படுகின்றது.
இலங்கையில் தங்க நகை விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இலங்கையில் தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் அண்மையாக நாட்களில் காணப்படுகின்றது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இன்று (03.09.2024)  ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 748,053 ரூபாயாக காணப்படுவதுடன், 24 கரட் தங்க கிராம் 26,390 ரூபாயாக பதிவாகியுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

24 கரட் தங்கப் பவுண் 211,100 ரூபாயாகவும், 22 கரட் தங்க கிராம் 24,200 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுண் 193,550 ரூபாயாகவும், 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,100 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

அத்துடன், 21 கரட் தங்கப் பவுண் 184,750 ரூபாயாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -