ஐந்து சிறுமிகள் துஷ்பிரயோகம்: பாதிரியார் கைது

ஐந்து சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் பாதிரியார் ஒருவரை கிருலப்பனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஐந்து சிறுமிகள் துஷ்பிரயோகம்: பாதிரியார் கைது
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ஐந்து சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் பாதிரியார் ஒருவரை கிருலப்பனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கிருலப்பனை பிரதேசத்தில் நடத்திச் செல்லப்படும் மத தலமொன்றை சேர்ந்த 63  வயதான பாதிரியார் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

சந்தேக நபரான பாதிரியாரால் 2020 முதல் 9 முதல் 17 வயதுக்குட்பட்ட ஐந்து சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், 5 சிறுமிகளை மருத்துவ பரிசோதனைக்கு ஏற்பாடு செய்ப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம்  கிருலப்பனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதயும் பாருங்க: பயணியின் காதை கடித்து விழுங்கிய தனியார்  பஸ் நடத்துனர் 

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -