அமெரிக்க டொலரின் பெறுமதியில் வீழ்ச்சி.. ரூபாயின் பெறுமதி உயர்வு!

கனேடிய டொலரின் விற்பனை விலை 235.17 ரூபாயாகவும், கொள்வனவு விலை 224.82 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
அமெரிக்க டொலரின் பெறுமதியில் வீழ்ச்சி.. ரூபாயின் பெறுமதி உயர்வு!
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கடந்த வெள்ளிக்கிழமையுடன்  ஒப்பிடும் போது இன்று(26) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் உயர்வடைந்து, டொலரின் பெறுமதி வீழ்ச்சி  அடைந்துள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 315.85 ரூபாயாகவும், கொள்வனவு விலை 306.08 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 235.17 ரூபாயாகவும், கொள்வனவு விலை 224.82 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 343.45 ரூபாயாகவும், கொள்வனவு பெறுமதி 329.23 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

ஸ்டெர்லிங் பவுண்டின் விற்பனை பெறுமதி 401.45 ரூபாயாவும், கொள்வனவு பெறுமதி 385.78 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.    

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -