LIVE ENDED Tamil Nadu Election Results 2026 LIVE Updates: முந்துகிறார் விஜய்.. 2-ம் இடத்தில் அ.தி.மு.க.. தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்? - லைவ் அப்டேட்ஸ்

தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 23-ந் தேதி ஒரே கட்டமாக நடந்தது. வாக்குகள் இன்று காலை 8 மணியில் இருந்து எண்ணப்பட்டு வருகின்றன.

Tamil Nadu Election Results 2026 LIVE Updates: முந்துகிறார் விஜய்.. 2-ம் இடத்தில் அ.தி.மு.க.. தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்? - லைவ் அப்டேட்ஸ்
ADVERTISEMENT
ADVERTISEMENT

தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 23-ந் தேதி ஒரே கட்டமாக நடந்தது. வாக்குகள் இன்று காலை 8 மணியில் இருந்து எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

LIVE UPDATES (ENDED)

Loading...

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT