சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் இணையக் குற்றங்களுடன் தொடர்புடைய சீனப் பிரஜை ஷென் ரிச்சர்ட் கொழும்பில் கைது செய்யப்பட்டு, ஒக்டோபர் 28 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அந்தக் காந்தங்கள் நினைவுப் பொருட்களாக விற்கப்பட்டாலும், உயிரியல் பாதுகாப்பு கவலைகள் காரணமாக அத்தகைய பொருட்கள் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை என்று அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
சவூதி அரேபியாவில் இலங்கை பொறியியலாளர் அனோஜன் சிவராசாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டமை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.
சுற்றுலா மேம்பாட்டுப் பணியக நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய வழக்கில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்யுமாறும், சிவப்பு அறிவித்தல் பெறுமாறும் கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சவூதி அரேபியாவில் இலங்கை பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை, அந்நாட்டு உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளதாக இலங்கை பிரதி வெளிவிவகார அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா உறுதிப்படுத்தியுள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஷிரந்தி ராஜபக்ஷ, திடீர் சுகவீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதயவியல் பிரிவில் நேற்று அனுமதிக்கப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சீனாவில் உள்ள குற்றக் கும்பலுடன் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 28 பில்லியன் ரூபாய் வருமானத்தைப் பெற்றுள்ளதாகவும் 30 பில்லியன் ரூபாய் வருமான இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து ஹபரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அபிவிருத்தித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கும், அரச சேவைகளை வழங்குவதை மேம்படுத்துவதற்கும் பொதுச் சேவையை வலுப்படுத்துவது அவசியம் எனவும் அவர் கூறினார்.
சம்பவத்தைத் தொடர்ந்து தலைமறைவான 26 வயது சந்தேகநபரான மருமகனைக் கைது செய்வதற்காக நிட்டம்புவ பொலிஸார் மேலதிக நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
உணவகத்தின் உரிமையாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த அவரது மனைவி நாகொட வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்தார்.
2026ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தேர்வாகியுள்ள ஐ.நா முன்னாள் மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளைக்கு முதல்வர் விஜய் மனமார்ந்த வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிராந்திய வான்பரப்பில் நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக பல சர்வதேச விமான நிறுவனங்களும் தமது பயண அட்டவணைகளில் மாற்றங்களை மேற்கொண்டு வருகின்றன.
சந்தேகநபர் ஒருவர், சட்டவிரோதமாகப் பெற்ற நிதியைப் பயன்படுத்தி தனது மகன், தந்தை மற்றும் நெருங்கிய நண்பர் ஒருவரின் பெயர்களில் சொத்துகளை வாங்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஞானசார தேரரை ஏனைய வழக்குகளுக்கு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும்போது காவி உடையில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.