இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட நபரின் உடலில் 11 கத்திக்குத்துக் காயங்கள் ஏற்பட்டிருந்ததுடன், தாக்குதல் இடம்பெற்று சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
வீட்டுக்குத் திரும்பிய தன்னைப் பொலிஸார் கைவிலங்கிட்டு, முழங்காலில் நிற்குமாறு கட்டாயப்படுத்தியதுடன், மனைவி மற்றும் பிள்ளைகள் முன்னிலையில் கடுமையாகத் தாக்கியதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மித்தெனிய பகுதியில் நபரொருவரும் இரு சிறுவர்களும் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பெண் சந்தேகநபர் டுபாயில் கைது செய்யப்பட்,டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி, தனது செயலாளர் மூலமாக அந்தக் கடிதத்தை நாடாளுமன்ற உறுப்பினர் டி. வி. சானக ஊடாக நாமல் ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர், மோசடி மூலம் பெறப்பட்ட பணத்தில் 500,000 ரூபாயைத் தனது தனிப்பட்ட வங்கிக் கணக்கில் வரவு வைக்க அனுமதித்ததன் மூலம், இந்த மோசடிக்கு உடந்தையாகச் செயல்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவரது இல்லத்தில் பொலிஸார் நடத்திய சோதனையில், விநியோகிக்கப்படாத 2,065 சாதாரண கடிதங்களும், 15 பதிவு செய்யப்பட்ட கடிதங்களும் (registered letters) கண்டெடுக்கப்பட்டன.
ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில், குற்றக் கும்பல் உறுப்பினர்களை அடையாளம் காண புலனாய்வாளர்கள் இத்தகைய குறிகாட்டிகளைப் பயன்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
குறித்த ஆணைக்குழுவின் முன் ஆஜராகுமாறு விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமையவே, அவர் அங்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கியதில் அதிகாரிகள் தன்னைத் தவறாக வழிநடத்தியதால் ஏற்பட்ட தவறுகளால் அவர் மீண்டும் சிறைசெல்லக் காரணம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
20 இலட்சம் அட்டைகளை வழங்குவதற்கான புதிய ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்தாலும், அதன் முதல் தொகுதி 2027 மார்ச் மாத இறுதியில் தான் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
30, 45 மற்றும் 50 வயதுடைய சந்தேகநபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மிகப் பெரிய உருவம் கொண்டிருந்த போதிலும், 'கவந்திஸ்ஸ' யாரையும் தாக்கியதாகவோ அல்லது காயப்படுத்தியதாகவோ எந்தத் தகவலும் இல்லை.
மொரட்டுவ பெண்ணின் ஏரிஎம் அட்டையை பயன்படுத்தி கொஹுவல மக்கள் வங்கியில் பணத்தை மீளப்பெற்ற சந்தேகநபரான பெண்ணை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.
பொதுமக்களின் உதவி செய்யும் மனப்பான்மையைச் சாதகமாகப் பயன்படுத்தி இவ்வாறான மோசடிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேல், சப்ரகமுவ மாகாணங்கள் உட்பட 8 மாவட்டங்களில் 100 மி.மீ க்கும் அதிக மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அம்பர் நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.
பேஸ்புக் ஊடாக வாகனங்களை விளம்பரப்படுத்தித் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட 21 வயது இளைஞன் ஒருவரை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள், ஹோமாகமயில் கைது செய்துள்ளனர்.