ADVERTISEMENT

Tag: Sri Lanka Cricket

2027 ஐசிசி ஒருநாள் உலகக் கிண்ண போட்டி அட்டவணை வெளியீடு: இந்தியா, பாகிஸ்தான் மீண்டும் ஒரே குழுவில் மோதல்

2027ஆம் ஆண்டு தென்னாபிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெறவுள்ள ஐசிசி ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளதுடன், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரே குழுவில் இடம்பிடித்துள்ளன.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026: இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு தகுதி; இறுதிப் போட்டியில் மோதுமா?

2026 ஆசிய விளையாட்டுப் போட்டி ஆடவர் கிரிக்கெட்டில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மழை காரணமாக போட்டிகள் கைவிடப்பட்ட நிலையில் தரவரிசை அடிப்படையில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

இங்கிலாந்து தொடருக்கான இலங்கை அணியில் மீண்டும் தசுன் ஷானக்க, சரித் அசலங்க: புதிய சுழற்பந்துவீச்சாளர் சசிந்து கொலம்பகே சேர்ப்பு

இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இலங்கை ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 குழாம்களில் தசுன் ஷானக்க மற்றும் சரித் அசலங்க ஆகியோர் மீண்டும் இடம்பிடித்துள்ளதுடன், புதுமுக வீரர் சசிந்து கொலம்பகே ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

2027 ஐசிசி மகளிர் சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்கு இலங்கை மகளிர் அணி நேரடியாகத் தகுதி: இலங்கை கிரிக்கெட் சபை உறுதி

இலங்கை தொடரை நடத்தும் நாடாக இல்லாதபோதும், 2027 ஆம் ஆண்டுக்கான அங்குரார்ப்பண ஐசிசி மகளிர் சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்கு இலங்கை மகளிர் அணி நேரடியாகத் தகுதி பெற்றுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை உறுதிப்படுத்தியுள்ளது

ஜனாதிபதியை சந்தித்த ஐசிசி தலைவர் ஜெய் ஷா; இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழு விவகாரம் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை

இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழு தொடர்பாக எழுந்துள்ள விவகாரம் குறித்து சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவர் ஜெய் ஷா, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

அவுஸ்திரேலியாவை வீழ்த்திய இலங்கை – ‘சூப்பர் 8’ சுற்றுக்கு தகுதி

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்த இலங்கை வீரர்... கமிந்து மெண்டிஸ் அதிரடி!

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் மிக குறைந்த இன்னிங்ஸில் 1000 ரன்களை கடந்த இரண்டாவது வீரர் எனும் பிராட்மேனின் சாதனையை மெண்டிஸ் சமன்செய்து இருக்கின்றார்.

தசுன் ஷனகா கலக்கல் - தம்புள்ள அணியை வீழ்த்தி கண்டி அபார வெற்றி!

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கண்டி பல்கோன்ஸ் அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

கிரிக்கெட் வீரர் லஹிரு திரிமான்ன விபத்தில் காயம்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் லஹிரு திரிமான்ன பயணித்த கார்,  லொறியுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

பிராத்தனை செய்ய அனுமதி கேட்க வேண்டுமா? முகமது ஷமி காட்டம்!

உலக கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தின் போது இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இலங்கை கிரிக்கெட்டுக்கு புதிய தெரிவுக்குழு உறுப்பினர்கள் நியமனம்

ஐந்து பேர் கொண்ட புதிய கிரிக்கெட் தெரிவுக்குழுவை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நியமித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் தொடர்பில் ஐ.சி.சியின் கட்டுப்பாடுகளில் தளர்வு: புதிய அறிவிப்பு வெளியானது

அஹமதாபாத்தில் இன்று(21) நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இன்று விசாரணைக்கு வருகிறது ஸ்ரீ லங்கா கிரிக்கெட் மனு

இடைக்கால குழுவுக்கு நவம்பர் 07ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் 14 நாள் தடை உத்தரவு பிறப்பித்தது.

Breaking News: சர்வதேச கிரிக்கெட் பேரவையால் இலங்கை கிரிக்கெட் அணி இடைநீக்கம்

சர்வதேச கிரிக்கெட் பேரவை இலங்கை அணியை தனது உறுப்புரிமையில் உடன் அமுலுக்கு வரும் வகையில்  இருந்து நீக்கியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் குழப்பத்தின் பின்னணியில் இந்தியா: விமல் வீரவன்ச வெளியிட்டுள்ள தகவல்!

கிரிக்கெட் சபையின் ஆலோசகராக தெரிவு செய்யப்பட்ட மஹேல ஜயவர்தனவுக்கு மாதம் 27 ஆயிரம் டொலர் சம்பளம் வழங்கப்படுகிறது

இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழுவுக்கு இடைக்கால தடை

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் ஷம்மி சில்வாவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவுக்கு அமைய மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.