Tag: ஆஸ்திரேலியா

குடும்பத்தைக் காப்பாற்ற கடலில் 4 மணி நேரம் நீந்திய சிறுவன் – தாய், இரு சகோதரர்களின் உயிர்கள் பாதுகாக்கப்பட்டன

ஆரம்பத்தில் உயிர்க்காப்பு உடையை அணிந்து இரண்டு மணி நேரம் நீந்திய அவர், அது தனது வேகத்தை குறைக்கிறது என்பதை உணர்ந்து அதை கழற்றினார்.

மக்களிடமிருந்து துப்பாக்கிகளை திரும்ப வாங்குகிறது ஆஸ்திரேலிய அரசாங்கம்

புதிய திட்டத்தின் கீழ், கூடுதலாக வைத்திருக்கும், தேவையற்ற, புதிதாகத் தடை செய்யப்பட்ட அல்லது சட்டவிரோத துப்பாக்கிகளை மக்கள் அரசாங்கத்திடம் ஒப்படைக்கலாம்.

ஆஸ்திரேலியா: போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு; 12 பேர் பலி, 29 பேர் காயம்! - தீவிரவாதச் செயல் என அறிவிப்பு

இந்தச் சம்பவம், "சிட்னியின் யூத சமூகத்தைக் குறிவைத்து வடிவமைக்கப்பட்டது" என்றும் “இதுவொரு தீவிரவாத சம்பவம்” என்றும் பொலிஸ் ஆணையாளர் மால் லன்யோன் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

ஆஸ்திரேலியாவில் சாலை விபத்தில் 8 மாத கர்ப்பிணி இந்திய பெண் மற்றும் கருவில் இருந்த குழந்தை பலி

ஆஸ்திரேலியாவின் சிட்னி புறநகர் ஹார்ன்ஸ்பை பகுதியில் ஏற்பட்ட துயரமான சாலை விபத்தில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 8 மாத கர்ப்பிணி மன்விதா தரேஷ்வர் மற்றும் கருவில் இருந்த குழந்தை உயிரிழந்துள்ளனர். மன்விதா தனது கணவர் மற்றும் 3 வயது மகனுடன் அப்பகுதியில் வசித்து வந்தார்.

கடைசிப் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் பெரும் மாற்றம்? சுப்மன் கில்லுக்கு ஓய்வு, ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன்!

சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி நாளை (செப்டம்பர் 29) விளையாட உள்ளது. இந்திய அணி ஏற்கெனவே ஒருநாள் தொடரை இழந்த நிலையில், ஆறுதல் வெற்றியை நோக்கமாகக் கொண்டு களமிறங்க உள்ளது.

6 மணிநேரம், 583 பேர்; இளம்பெண்ணின் புதிய சாதனை

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆன்னி நைட் (வயது 28) என்பவர் ஒன்லிபேன்ஸ் என்ற ஆன்லைன் வலைதளத்தில் மாடலாக இருக்கிறார்.

தோல்விகளுக்கு காரணம் இந்த ஒருவர் மட்டும்தான்: பிசிசிஐக்கு கம்பீர் அறிக்கை?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், பேட்டர்கள் ஓரளவுக்கு சிறப்பாக செயல்பட்டனர். ஆனால், வேகப்பந்து வீச்சு துறைதான் பும்ராவை மட்டுமே நம்பி இருந்தது. 

சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி? இதோ விவரம்!

மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மாபெரும் சாதனையை விராட் கோலி முறியடிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

பெண் நிருபரிடம் சண்டை போட்ட விராட் கோலி.. காரணம் என்ன?

ஆஸ்திரேலியா விமான நிலையத்தில் பெண் பத்திரிகையாளர் ஒருவருடன் விராட் கோலி வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலிய வீரர் சவால்: இந்தியாவின் ஹாட்ரிக் கனவை உடைப்போம்

இந்திய கிரிக்கெட் அணி நவம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) பங்கேற்க உள்ளது.

மாணவர்களுக்கான விசா கட்டணத்தை இரு மடங்கு உயர்த்திய ஆஸ்திரேலியா

இதுநாள் வரையில் 710 ஆஸ்திரேலிய டாலர்களாக இருந்த சர்வதேச மாணவர்களுக்கான விசா கட்டணம் 1,600 ஆஸ்திரேலிய டாலர்களாக உயர்த்தப்பட்டுள்ளது. 

கோல்டன் விசா திட்டத்தை நிறுத்திய ஆஸ்திரேலியா... வெளியான அதிரடி முடிவு..!

அதற்குப் பதிலாக தொழிலாளர்களுக்கு அதிக அளவில் விசா வழங்க கவனம் செலுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது. 

 2ஆவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி அபார வெற்றி

ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரண்டாவது டி20 போட்டியிலும் ஆஸ்திரேலிய அணியை வீழத்தியது இந்தியா

முதலாவதாக களமிறங்கிய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ருத்துராஜ் ஜோடியில், யாஷஸ்வி 25 பந்துகளில் அரை சதம் அடித்து 53 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

சத்தமே இல்லாமல் வார்னர் செய்த சாதனை.. வேடிக்கை பார்த்த இந்திய வீரர்கள்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டிகள் தொடரை இந்தியா கைப்பற்றி விட்டது. 

தொடர்ந்து ஏன் தோற்கிறோம்னு தெரியல? தோல்விக்கு பின் புலம்பிய ஸ்மித்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து ஐந்தாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தோல்வி அடைந்திருக்கிறது.