திடீரென வேலைநிறுத்தத்தில் குதித்த ரயில் ஊழியர்கள்
உடன் அமுலுக்கு வரும் வகையில் ரயில் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
உடன் அமுலுக்கு வரும் வகையில் ரயில் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
சுமார் 177 பவுண் தங்க ஆபரணங்களைக் திருடிய குற்றச்சாட்டில் 4 சந்தேக நபர்கள் ஹட்டன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் 6 மாணவிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டதுடன், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சட்ட மருத்துவ பரிசோதனையில், இரண்டு மாணவிகள் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை உறுதி ச...
இம்மாதம் 33,000 மெற்றிக் டன் எரிவாயு இலங்கைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய நுகர்வோர் விலைக் குறியீடு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியிருந்தது.
முதலீட்டு ஊக்குவிப்பு சபை நிறுவனங்களின் உரிமையாளர், பணிப்பாளர் மற்றும் உயர் முகாமையாளர் ஆகியோருக்கு இவ்வாறு விசா வழங்கப்படவுள்ளது.
நாட்டின் நிர்வாகத்தை சரியான முறையில் முன்னெடுக்க முடியாவிட்டால் அரசாங்கம் பதவி விலக வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
எரிபொருள் நெருக்கடியால் மோட்டார் வாகனங்களுக்குப் பதிலாக பாரம்பரிய குதிரை வண்டிகளை பயன்படுத்துவதற்கு யாழ்ப்பாண மக்கள் கவனம் செலுத்தியுள்ளனர்.
எரிபொருள் பிரச்சினை தொடர்பில் கட்டார் அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்காக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கட்டார் நோக்கி பயணமானார்.
தற்போதைய கட்டுப்பாடுகளால் போக்குவரத்து சபையின் பஸ் சேவைகள் பாதிக்கப்படாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட சிறுமி, கிளிநொச்சிப் பகுதியில் பொலிஸாரால் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.