‘லியோ’ படம் பார்க்கச் சென்ற இளைஞர் குழு மோதல்; வாள்வெட்டில் ஐவர் படுகாயம்!
மட்டக்களப்பு – செங்கலடி திரையரங்கில் வாள் வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு – செங்கலடி திரையரங்கில் வாள் வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொள்ளுப்பிட்டி மற்றும் கொம்பனி வீதி நிலையங்களுக்கு இடையிலான ரயில் பாதை சேதமடைந்துள்ளமையால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
பல தொழில் பிரச்சினைகளின் அடிப்படையில் இன்று சுகயீன விடுமுறையை அறிவித்து, பணிப் புறக்கணிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் ச...
தெனியாய, அக்குரஸ்ஸை, முலட்டியான, வலஸ்முல்ல ஆகிய பகுதிகளிலுள்ள பாடசாலைகளுக்கே இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தென் மாகாண கல்வி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
விபத்தின் பின்னர் அப்பகுதியில் கூடிய மக்களால் பதற்றம் ஏற்பட்டதாகவும் எனினும், தாம் விரைந்து நிலைமையை கட்டுப்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சீரற்ற வானிலை காரணமாக தென் மாகாணத்தில் 2 ஆயிரத்து 87 குடும்பங்களைச் சேர்ந்த 8 ஆயிரத்து 87 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து அதிகரித்து வந்த மீன்களின் விலை தற்போது சடுதியாக குறைவடைந்துள்ளது.
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாளாந்தம் எரிபொருள் விலை நிர்ணயிக்கப்படும் வகையிலான விலை சூத்திர முறைமையொன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நீர் விநியோகம் 15 மணித்தியாலம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.