ADVERTISEMENT

இலங்கை

டயானா கமகே விவகாரம்... நடந்தது என்ன... வெளியானது வீடியோ

டயானா கமகே விவகாரம்... நடந்தது என்ன... வெளியானது வீடியோ

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேரா தன்னை தாக்கியதாக பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே குற்றம் சுமத்தியிருந்தார்.

டயானா கமகே விவகாரத்தை விசாரிக்க குழு நியமனம்

டயானா கமகே விவகாரத்தை விசாரிக்க குழு நியமனம்

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இன்று பிற்பகல் பாராளுமன்ற அறைக்கு வெளியே பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால் தாக்கப்பட்டதாக பாராளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகே மீது தாக்குதல்

பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகே மீது தாக்குதல்

பாராளுமன்ற உறுப்பினர்  டயானா கமகே சபைக்கு வந்து ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய் பெரேரா தம்மை தாக்கியதாக தெரிவித்தார்.

ஹட்டனில் வீடு திரும்பியவர் பஸ்ஸிலேயே மரணம்

ஹட்டனில் வீடு திரும்பியவர் பஸ்ஸிலேயே மரணம்

வைத்தியசாலைக்குச்சென்றுவிட்டு பஸ்ஸில் வீடு திரும்பிக்கொண்டிருந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை பஸ்ஸிலேயே உயிரிழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

மின்கட்டண உயர்வின் எதிரொலி - உணவகம், பேக்கரி பொருட்களும் விலை திருத்தம்

மின்கட்டண உயர்வின் எதிரொலி - உணவகம், பேக்கரி பொருட்களும் விலை திருத்தம்

மின்சார கட்டணத்தை 18 வீதத்தால் அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நேற்று அனுமதி வழங்கியுள்ளது.