இன்றைய வானிலை குறித்து முக்கிய அறிவிப்பு
வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
கோட்டாபய ராஜபக்ஸ, மஹிந்த ராஜபக்ஸ, பஸில் ராஜபக்ஸ உள்ளிட்ட பிரதிவாதிகளின் தவறான பொருளாதார முகாமைத்துவ தீர்மானங்களால் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றம் ...
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு குறித்த மண்சரிவில் சிக்கி காணாமல் போயிருந்தனர்.
இரவு நேரங்களில் போக்குவரத்து அபராதம் செலுத்தும் திட்டத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட 2024ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறிய...
முச்சக்கரவண்டியில் பயணித்த இரு இளைஞர்கள் மீது மற்றுமொரு முச்சக்கர வண்டியில் வந்த சிலர் கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.
கம்பளை கல்வி அலுவலகத்தின் மலசலகூடத்துக்குள் இருந்து நபரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் கடந்த ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் 131 சிறுமிகள் வன்புணர்வுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனியார் துறை ஊழியர்களுக்கும் சம்பளம் அதிகரிப்பு வழங்ப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன, இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டில் கொழும்பில் சுமார் 50,000 குடும்பங்களுக்கு வீட்டு உரிமை வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறினார்.
பாராளுமன்றில் வரவு - செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய போது அவர் இதனைக் கூறினார்.