சமூகம்

ஊடகவியலாளருக்கு உதவிக்கரம் நீட்டுவோம்!

ஊடகவியலாளருக்கு உதவிக்கரம் நீட்டுவோம்!

சிரேஷ்ட ஊடகவியலாளர் அருள், கடுமையாக நோய்வாய்பட்டிருப்பதால் அவரால் எந்தவொரு தொழிலும் செய்யமுடியாமல் வீட்டிலேயே  முடங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  

மின் கட்டண திருத்தம் குறித்து வெள்ளிக்கிழமை இறுதி முடிவு

மின் கட்டண திருத்தம் குறித்து வெள்ளிக்கிழமை இறுதி முடிவு

மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் மின்சார சபை சமர்ப்பித்த யோசனைகள் குறித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை தீர்மானம் எடுக்கவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இன்றைய வானிலை - பல தடவைகள் மழை பெய்யும்

இன்றைய வானிலை - பல தடவைகள் மழை பெய்யும்

இன்றைய வானிலை: மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்...

புதிய தொழிலாளர் சட்டம் குறித்து பொதுசன அபிப்பிராயம் அவசியம்

புதிய தொழிலாளர் சட்டம் குறித்து பொதுசன அபிப்பிராயம் அவசியம்

அரசாங்கம் கொண்டுவரவுள்ள தொழிலாளர் சட்ட திருத்த சட்டமூலம் குறித்து பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்கியில் பணம் வைப்பு செய்தவர்களுக்கு வெளியான முக்கிய தகவல்

வங்கியில் பணம் வைப்பு செய்தவர்களுக்கு வெளியான முக்கிய தகவல்

மக்களின் ஊழியர் சேமலாப நிதியத்திற்கோ ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியத்திற்கோ ஓய்வூதியத்திற்கோ இதனால் எந்த பாதிப்பு ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு யாசகர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள அதிரடி தீர்மானம்

கொழும்பு யாசகர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள அதிரடி தீர்மானம்

யாசகர்களை ஹம்பாந்தோட்டை ரிதியகமவில் உள்ள சமூக சேவைகள் புனர்வாழ்வு நிலையத்துக்கு மாற்றுவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.