05 நாட்களுக்குப் பிறகு வழமைக்கு திரும்பிய வங்கிச் சேவை
05 நாட்கள் நீண்ட வங்கி விடுமுறைக்கு பிறகு அனைத்து வங்கிகளும் இன்று (04) முதல் திறக்கப்பட்டு உள்ளன.
05 நாட்கள் நீண்ட வங்கி விடுமுறைக்கு பிறகு அனைத்து வங்கிகளும் இன்று (04) முதல் திறக்கப்பட்டு உள்ளன.
இதனால் அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதோடு, களனி ஆற்றை பயன்படுத்துபவர்களும் அவதானத்துடன் இருக்க வே...
லிட்ரோ கேஸ் லங்கா, இன்று (4) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் உள்நாட்டு சமையல் எரிவாயு கொள்கலன் விலையை குறைப்பதாக அறிவித்துள்ளது.
நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
புத்தளம் - நுரைச்சோலை இளந்தையடி கடற்கரையில் குளிக்கச் சென்ற இருவர் நேற்று (02) இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
காணாமல் போனவரின் மோட்டார் சைக்கிள் கால்வாயை அண்மித்த வயல் பகுதிக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டது.
மருந்துகளை இறக்குமதி செய்யும் கொள்வனவு நடவடிக்கைகளை வினைத்திறனுள்ளதாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது பெய்து வரும் மழையுடனான வானிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அஸ்வெசும நிவாரண பட்டியல் தொடர்பில் முறையீடுகள் அல்லது முறைப்பாடுகள் மேற்கொள்ள இன்னும் கால அவகாசம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாய்லாந்தில் இருந்து நன்கொடையாக பெறப்பட்ட "சக்சுரின்" அல்லது "முத்துராஜா" என்ற யானை இன்று (02) காலை தாய்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
அரை சொகுசு பயணிகள் போக்குவரத்து பஸ் சேவை இன்று முதல் இரத்து செய்யப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.