ஆசிரியர்களுக்கு அறிவித்தல்; சம்பளம் இடைநிறுத்தப்படும் என எச்சரிக்கை!
இடமாற்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாத ஆசிரியர்களின் சம்பளம் இடைநிறுத்தப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இடமாற்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாத ஆசிரியர்களின் சம்பளம் இடைநிறுத்தப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஹோமாகம கட்டுவன பிரதேசத்தின் கைத்தொழில் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ தற்போது அணைக்கப்பட்டுள்ளது.
திறந்த வட்டி விகிதங்களைக் குறைக்கும் போது வங்கி முறைமையும் பல நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிட்டதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
நேற்று 313.37 ரூபாயாக இருந்த அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை இன்று 313.85 ரூபாயாக அதிகரித்துள்ளதாக மக்கள் வங்கி தெரிவித்துள்ளது.
வாவியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்களே இவ்வாறு மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களாவர்.
இக்கண்காட்சியின் சில பகுதிகள், மன்னாரில் இருந்து மாத்தளை வரை கால்நடையாக மேற்கொண்ட பயணத்தினை நினைவுகூர்ந்து 2023 ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 12 வரை நடத்தப்பட்ட 'மாண்புமிகு மலையக மக்கள...
73 நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு 29 வீதம் வரை குறைவடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
தனது ஊடகப் பணியை இலக்கு வைத்து யாரோ இந்தத் திருட்டைத் திட்டமிட்டுள்ளதாக ஊடகவியலாளர் தனது சந்தேகத்தை வெளிப்படுத்துகின்றார்.
வாஷிங்டனை தளமாகக் கொண்ட சர்வதேச நாணய நிதியமான, மார்ச் மாதத்தில் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு கிட்டத்தட்ட 3 பில்லியன் டொலர் கடன்வழங்க ஒப்புதல் அளித்தது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று(16) அடிக்கடி மழை பெய்யும்.
இறக்குமதி செய்யப்பட்டு சுங்கத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை விடுவிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.