கொழும்பு

10 பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்

10 பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்

10 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்கி விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

சீனாவில் இருந்து 1,000 மெற்றிக் தொன் அரிசி 

சீனாவில் இருந்து 1,000 மெற்றிக் தொன் அரிசி 

இலங்கைக்கான உதவியாக சீனாவினால் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட 10,000 மெற்றிக் தொன் அரிசி கையளிக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சை இன்று

புலமைப்பரிசில் பரீட்சை இன்று

2022ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இன்று(18) நடைபெறவுள்ளது. இதற்கான சகல நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள...

சுற்றுலா பயணிகளின் வருகை தொடர்பில் வெளியான தகவல்

சுற்றுலா பயணிகளின் வருகை தொடர்பில் வெளியான தகவல்

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 644,186 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.