டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தானின் அரையிறுதி கனவை கலைத்தது இலங்கை!
போட்டியின் முடிவில் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருந்தாலும், அரையிறுதி வாய்ப்பை இலங்கை அணி தட்டிப்பறித்தது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
போட்டியின் முடிவில் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருந்தாலும், அரையிறுதி வாய்ப்பை இலங்கை அணி தட்டிப்பறித்தது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால், ஐபிஎல் 2026 சீசனின் அட்டவணையில் மாற்றம் ஏற்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றுப் போட்டி இன்று (22) நடைபெறுகிறது.
பாபர் அசாமின் ஃபார்ம் குறித்து பாகிஸ்தான் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியில் தொடர்ந்து அதிருப்தி நிலவி வருகிறது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழ...
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி முழுமையான ஆதிக்கத்தை வெளிப்படுத்தி 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது.
இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், டாஸ் வென்றிருந்தாலும் முதலில் பேட்டிங் செய்திருப்போம் என தெரிவித்தார். இது சாதாரண போட்டி அல்ல என்பதை அணியினர் நன்கு புரிந்துள்ளனர் என்றும், ம...
“இவ்வளவு பெரிய எண்ணிக்கையை நீண்ட காலமாக பார்த்ததில்லை. மூன்று நாட்களில் சாதனை வருமானம் கிடைத்துள்ளது,” என முன்னணி ஐந்து நட்சத்திர ஹோட்டல் மேலாளர் ஒருவர் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை அச்சம் காரணமாக ஆடுகளம் தற்போது மூடப்பட்ட நிலையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இடையிலான முக்கியப் போட்டி பெப்ரவரி 15ஆம் திகதி கொழும்பிலுள்ள R. Premadasa Stadium மைதானத்தில் நடைபெறவுள்ளது.
சட்டவிரோதமாக சொத்துக்களை ஈட்டிய குற்றச்சாட்டுகள் தொடர்பானஇந்த வழக்கு உயர் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
ஐசிசி ஆடவர் T20 உலகக்கோப்பை தொடரில் ஓமான் அணிக்கு எதிராக நடைபெற்ற லீக் போட்டியில் இலங்கை அணி இன்று (12) 105 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.