பரீட்சைப் பெறுபேறுகள் குறித்து விசேட அறிவித்தல்
2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைகள் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முன்னதாக நடைபெறும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் நடுப்பகுதியில் வெளியிடப்படும் என கல்வியமைச்சர் சுசில் ப்ரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அத்துடன், 2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைகள் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முன்னதாக நடைபெறும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT