தற்போது சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடும் பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைகள் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முன்னதாக நடைபெறும் எனவும் அவர் கூறியுள்ளார்.