நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு விடுமுறை


நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு விடுமுறை
ADVERTISEMENT
ADVERTISEMENT

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் மே 5 மற்றும் 06ஆம் திகதி மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அதன்படி, மே 7ம் திகதி பாடசாலைகள் திறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT