யாழ். வைத்தியசாலையில் ஒரே தடவையில் 5 குழந்தைகளை பிரசவித்த தாய்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒரே சூழில் 5 குழந்தைகளை தாயார் ஒருவர் பிரசவித்துள்ளார்.

யாழ். வைத்தியசாலையில் ஒரே தடவையில் 5 குழந்தைகளை பிரசவித்த தாய்
ADVERTISEMENT
ADVERTISEMENT

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒரே சூழில் 5 குழந்தைகளை தாயார் ஒருவர் பிரசவித்துள்ளார்.

இந்த 5 குழந்தைகளும் சனிக்கிழமை (24) பிறந்துள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையை சேர்ந்த தம்பதியினருக்கே ஒரே சூழில் ஐந்து குழந்தைகள் பிறந்துள்ளன.

3 ஆண்குழந்தைகளையும் 2 பெண் குழந்தைகளையும் குறித்த தாயார் பிரசவித்துள்ளார்.

தாயும் ஐந்து குழந்தைகளும் ஆரோக்கியமாக உள்ளார்களென வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT