ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்கள்

ஜம்மு காஷ்மீரில் இன்று காலை அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் பதிவாகி உள்ளன.

ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்கள்
ADVERTISEMENT
ADVERTISEMENT

ஜம்மு காஷ்மீரில் இன்று காலை அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் பதிவாகி உள்ளன.

முதல் நிலநடுக்கம் 4.7 ரிக்டர் அளவிலும், 2 வது 4.8 ரிக்டர் ஆகவும் பதிவாகியுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த நிலநடுக்கங்களால் அச்சமடைந்த மக்கள், வீட்டை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

இந்த நிலநடுக்கமானது 5 மற்றும் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. 

காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் பீதியை ஏற்படுத்திய நிலநடுக்கத்தில் சேதங்கள் தொடர்பில் உடனடி தகவல் இல்லை.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT