கொஸ்கொடவில் ரன் மஹத்தையா சுட்டுக்கொலை

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு இனந்தெரியாத ஆயுததாரிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டவர் “ரன் மஹத்தையா” என அழைக்கப்படும் விஜித்.
கொஸ்கொடவில் ரன் மஹத்தையா சுட்டுக்கொலை
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

துப்பாக்கிச் சூடு

இன்று ( 21) காலை கொஸ்கொட, இத்தருவ பகுதியில் 42 வயதுடைய நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு இனந்தெரியாத ஆயுததாரிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டவர் “ரன் மஹத்தையா” என அழைக்கப்படும் விஜித்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

காலை 6.00 மணியளவில் பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்கு முன்பாக துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -