"கனா " நடிகருக்கு ஜோடியாகும் மலையாள நடிகை
ரஜினி முருகன் என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் தர்ஷன், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான 'கனா' படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் தர்ஷன், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான 'கனா' படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.
தொடர்ந்து தும்பா படத்தில் கதாநாயகனாக நடித்த அவர் தற்போது புதிய படம் ஒன்றில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
அறிமுக இயக்குனர் ராஜவேல் இயக்க பிளே ஸ்மித் நிறுவனமும் சவுத் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்தில் தர்ஷனுக்கு ஜோடியாக மலையாள நடிகை அர்ஷா பைஜு நடிக்கிறார்.
மேலும், காளி வெங்கட், வினோதினி, தீனா மற்றும் பலர் நடிக்கின்றனர்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT