வாகன இறக்குமதி தொடர்பான அமைச்சரவை எடுத்துள்ள புதிய முடிவு

அந்த வாகனங்களின் இறக்குமதிக்கு சிறப்பு வரிச் சலுகைகள் எதுவும் இல்லை.

வாகன இறக்குமதி தொடர்பான அமைச்சரவை எடுத்துள்ள புதிய முடிவு
ADVERTISEMENT
ADVERTISEMENT

சுற்றுலாத்துறையின் தேவைக்காக வான் மற்றும் சிறிய பஸ்களை இறக்குமதி செய்வதற்கு சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அந்த வாகனங்களின் இறக்குமதிக்கு சிறப்பு வரிச் சலுகைகள் எதுவும் இல்லை.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அதன்படி, சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக 6-15 இருக்கைகள் கொண்ட 750 வேன்கள் (மின்சார மற்றும் ஹைபிரிட் உட்பட) மற்றும்16-30 இருக்கைகள் கொண்ட மினிபஸ்கள் மற்றும் 30-45 இருக்கைகள் கொண்ட பேருந்துகள்  250 இறக்குமதி செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

Add as Preferred Source News on WhatsApp YouTube
ADVERTISEMENT
ADVERTISEMENT