இன்டெல் நிறுவனத்தில் 200 பேர் பணி நீக்கம் - அதிர்ச்சியில் ஊழியர்கள்

பணி நீக்க நடவடிக்கையின் ஐந்தாவது கட்டமாக 200-க்கும் அதிக ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இன்டெல் திட்டமிட்டு வருகிறது. 

இன்டெல் நிறுவனத்தில் 200 பேர் பணி நீக்கம் - அதிர்ச்சியில் ஊழியர்கள்
ADVERTISEMENT
ADVERTISEMENT

அண்மைய காலங்களில் ஏற்பட்ட தொடர் நிதி நெருக்கடி காரணமாக இன்டெல் நிறுவனம் பணி நீக்க நடவடிக்கை எடுப்பதாக அறிவித்து, இதுவரை நூற்றுக்கும் அதிமானோரை பணி நீக்கம் செய்துள்ளது.

அந்த வகையில், பணி நீக்க நடவடிக்கையின் ஐந்தாவது கட்டமாக 200-க்கும் அதிக ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இன்டெல் திட்டமிட்டு வருகிறது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதுதவிர அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்து மேலும் பலர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

சாரதிகளுக்கு இலவச டீ... அதிரடி திட்டம் அமுல்... எங்கு தெரியுமா?

தற்போதைய பணி நீக்க நடவடிக்கை டிசம்பர் 31ஆம் திகதி ஆரம்பிக்கும். இதில் 235 பேர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர். இரண்டு வார காலங்களில் பணி நீக்க நடவடிக்கை முடிவுக்கு வரும் என்று தெரிகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

"நிறுவனம் முழுக்க பணியாளர்கள் எண்ணிக்கையை குறைப்பது, செலவீனங்களை குறைத்து நிறுவனத்தை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்துவதற்கான யுக்திகள் கையாளப்படுகிறது," என இன்டெல் நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT