வரி உயர்வால் சீமெந்து விலை அதிகரிப்பு
சீமெந்து விலை அதிகரிப்பு: சீமெந்து விலையை 150 ரூபாய் முதல் 350 ரூபாய் வரை அதிகரிப்பதாக சீமெந்து உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
ADVERTISEMENT
ADVERTISEMENT
வட் வரி உயர்வால், சீமெந்து விலையை 150 ரூபாய் முதல் 350 ரூபாய் வரை அதிகரிப்பதாக சீமெந்து உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
சில சீமெந்து நிறுவனங்களில் 50 கிலோகிராம் எடையுள்ள சீமெந்து மூட்டையின் விலை 2,300 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
அத்துன், மற்றுமொரு நிறுவனத்தில் சீமெந்து மூட்டையின் விலை 2,450 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
வரி உயர்வுக்கு முன், சில நிறுவனங்களில் சீமெந்து மூட்டையின் விலை, 1,980 ரூபாயாகவும், சில நிறுவனங்களில், சீமெந்து மூட்டையின் விலை, 2,300 ரூபாயாகவும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT