பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்

இணையம்  மூலமாகவும் விண்ணப்பிக்க முடியும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்
ADVERTISEMENT
ADVERTISEMENT

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதீப்பீட்டுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. 

இணையம்  மூலமாகவும் விண்ணப்பிக்க முடியும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

எதிர்வரும் டிசெம்பர் மாதம் 19 ஆம் திகதி வரை 2023 ஆம் ஆண்டுக்கான உயர் தரப் பரீட்சை விடைத்தாள் மதீப்பிட்டிற்கு விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது.

பரீட்சைகள் திணைக்களத்தின் www.onlineexams.gov.lk என்ற இணையத்தளம் ஊடாக விண்ணப்பிக்க முடியும்.

இதேவேளை, 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 4 ஆம் திகதி முதல் 3ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT