அணியில் அவமானப்படுத்தப்பட்டதால் ஓய்வை அறிவித்தாரா அஸ்வின்?

விச்சந்திரன் அஸ்வின் திடீரென ஓய்வை அறிவித்தமைக்கு அவமானம் கூட காரணமாக இருக்கலாம் என அவரது தந்தை கருத்து வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

டிசம்பர் 20, 2024 - 23:16
டிசம்பர் 26, 2024 - 23:16

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!